×

இந்தியாவில் நவம்பர் மாதம் டீசல் பயன்பாடு 6 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு..!!

டெல்லி: இந்தியாவில் நவம்பர் மாதம் டீசல் பயன்பாடு 6 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. சரக்கு வாகனங்கள், விவசாயம், ரயில் என்ஜின்களுக்கு பயன்படுத்தப்பட்ட டீசல் அளவு உயர்ந்துள்ளது. நவம்பரில் 85.5 லட்சம் டன் அளவில் டீசல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக ஸ்ரீராம் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,Delhi ,Shriram Company… ,
× RELATED அமெரிக்காவில் இருந்து 3258 இந்தியர்கள்...