சாத்தனூர் அணையில் உபரிநீர் திறப்பு நிறுத்தம் விடுமுறையால் திரண்ட மக்கள் நீர்வரத்து குறைந்ததால்

 

தண்டராம்பட்டு, டிச.1: சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நேற்று காலை முதல் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையானது 119 அடி நீர்மட்டம் கொண்டது. இந்த அணையின் பாசனத்தை நம்பி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது.

 

Related Stories: