26 பேருக்கு கொரோனா

திருப்பூர், ஜன.12: திருப்பூரில் 26 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,408 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, பலி எண்ணிக்கை 220 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 16,941 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>