ராயபுரத்தில் இன்று மின்தடை

திருப்பூர், ஜன.12:  திருப்பூர் ராயபுரம் பிரிவு மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 12ம் தேதி (இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராயபுரம் பிரிவு அலுவலக பகுதிக்கு உட்பட்ட ராயபுரம், காதர்பேட்டை, சூசையாபுரம், மிலிட்டரி காலனி, ஜெய்வாபாய் பள்ளி ரோடு, பெத்திசெட்டிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Related Stories:

>