×

கீழக்கரையில் இன்று மின்தடை

 

கீழக்கரை, நவ. 18: கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(நவ.18ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் எதிர்புறம் வெல்பர் ஆபீஸ் உள்பகுதி, வடக்கு தெரு, சங்கு மால் தெரு, ரஹ்மானியா நகர், அல்லக்சா நகர், புதுக்குடி தெரு, புது தெரு, ஜாமியா நகர் குளத்தான் மேடு தெற்கு தெரு, இஸ்லாமிய பள்ளி எதிர்புறம், சொக்கநாதர் கோயில் தெரு, ஏவிடி சந்து கோகஅஹமது தெரு, பன்னாட்டார் தெரு, சின்னக்கடை தெரு மேல தெரு கோல்டன் பீச் ரோடு கண்ணாடி வாப்பா ரோடு, மாதிஷூ சாலை, வெள்ள மாளிகை, முள்ளுவாடி ரோடு, 500 பிளாட், 200 பிளாட்,செய்தப்பா தர்ஹா, மாலா குன்று,

மருதன் தோப்பு, தோப்புக்காடு, ஆமை கூட்டம், உமையனாபுரம், பாரதி நகர், கும்பிடு மதுரை தெற்கு, கும்பிடு மதுரை வடக்கு, முள்ளுவாடி, திருவருள் நகர், சதக் கல்லூரிகள், தொண்டாளை, புது மாயகுளம், அம்பேத்கர் நகர், சின்னமாயாகுளம், இந்திரா நகர், ரோஜா நகர், பாரதி நகர், விவேகானந்தபுரம், பாளையரேந்தல், சின்ன பாளையரேந்தல், பனையங்கால், ஆனைகுடி, பள்ளமோர்குளம், முஸ்லிம் மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், திருஉத்திரகோசமங்கை வெள்ளா, எக்ககுடி, நல்லாங்குடி, காஞ்சிரங்குடி, செங்கல் நீரோடை பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என
ராமநாதபுரம் செயற்பொறியாளர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

Tags : Keezhakarai ,Telephone Exchange ,Welfare Office ,North Street ,Sangu Mall Street ,Rahmaniya Nagar ,Allaxa… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...