அவனியாபுரம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று ஏற்கனவே கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது நடந்திருக்கிறது. மேகதாது அணை குறித்து ஏற்கனவே விரிவான அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.
கருத்து கணிப்புப்படி பீகார் தேர்தல் முடிவு ஓபிஎஸ் கருத்து
- பீகார்
- OPS
- Avaniapuram
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஓ. பன்னீர்செல்வம்
- மதுரை விமான நிலையம்
- சென்னை
- பெரியகுளம், தேனி மாவட்டம்
- தேசிய ஜனநாயக கூட்டணி
