×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஜாமினில் விடுவிப்பு!

 

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஜாமினில் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று முன்தினம் 12 பேருக்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

 

Tags : Rawudi Nagendran ,Aswathaman ,Armstrong ,Chennai ,
× RELATED கடலூர் மீன்பிடி துறைமுக பகுதியில் இன்று காலை மீன் விற்பனை கலை கட்டியது