×

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tags : Chennai ,Meteorological Survey Centre ,Chengalpattu ,Kanchipuram ,Kanyakumari ,Nagai ,Thiruvallur ,
× RELATED கடலூர் மீன்பிடி துறைமுக பகுதியில் இன்று காலை மீன் விற்பனை கலை கட்டியது