×

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்த‌து.

Tags : Ajith ,Chennai ,Ajith Kumar ,SV Shekhar ,Ramya Krishnan ,
× RELATED இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு...