- அமைச்சர்
- ஸ்டாலின்
- ரூபாய் 10 கோடி மதிப்புள்ள
- சென்னை
- ரூ. 10 கோடி
- மதுரை
- கோவாய்
- திருச்சி
- Ranipetta
- கிருஷ்ணகிரி
- ஒவ்வொன்றும்
சென்னை: ரூ.10 கோடி மதிப்பில் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை, கோவை, திருச்சி, உள்பட 10 மாநகராட்சிகளில் தலா 2 என மொத்தம் 20 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
