×

மூத்த தம்பதியினர் கெளரவிப்பு

 

திருவாரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த விழாவில் 70 வயதை கடந்த 7 மூத்த தம்பதியினர் கௌரவிக்கப்பட்டனர்.

Tags : Thiruvarur ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Hindu Religious and Endowments Department ,Rajagopala ,Swamy Temple ,Mannargudi ,
× RELATED கடலூர் மீன்பிடி துறைமுக பகுதியில் இன்று காலை மீன் விற்பனை கலை கட்டியது