தமிழகம் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் நடித்த நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! Nov 10, 2025 அபினாய் சென்னை சென்னை: ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் நடித்த நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிநய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திராவிட மாடல் ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதிசெய்துள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கட்டணம் உயர்வு
சென்னையில் குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கட்டணம் உயர்வு
சென்னையில் இருந்து புறப்படும் 50 விமானங்கள் சென்னைக்கு வரும் 50 விமானங்கள் என மொத்தம் 100 விமானங்கள் ரத்து
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு முக்கிய ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு: ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
எலக்ட்ரிக் பஸ், ஸ்கூட்டர் உற்பத்திக்கு தமிழக அரசுடன் வின்பாஸ்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது: 4,500 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம்
மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு வேலுநாச்சியார் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பக்தியை வைத்து பகையை வளர்க்கக்கூடாது பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
காலநிலை மாற்றத்தால் உலகத்தில் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது இளம் தலைமுறையினர் இயற்கைக்கு திரும்ப வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுரை