×

முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு குழு ஆய்வு

 

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் இன்று முதன்மை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையிலான கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. அணையில் ஆய்வு செய்தபிறகு மதுரையில் தமிழ்நாடு – கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Tags : Mullai Peryaru Dam ,Thiruvananthapuram ,Mullai-Periyaru Dam ,National Dams ,Safety Commission ,Anil Jain ,Tamil Nadu ,Kerala ,Madura ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி