- முதல் அமைச்சர்
- 2026 தேர்தல்கள்
- அன்பில் மகேஷ்
- சென்னை
- அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
சென்னை: 2026 தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைக்கும் வில்லாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அம்பாக செயல்பட்டு எதிரிகளை ஓட ஓட விரட்டுவார் என்று கூறியுள்ளார்.
