×

சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: 2025-26ம் ஆண்டில் 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. வறட்சி காரணமாக 2023-24 ம் ஆண்டில் சர்கரை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது.

Tags : EU government ,Delhi ,sarghar ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி