×

பீகாரின் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்-க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பீகாரின் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்-க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகாரில் புதுப்பிக்கப்பட்ட சமூக நீதி இயக்கத்தின் உந்து சக்தியாக நீங்கள் உருவெடுத்து, மில்லியன் கணக்கான மக்களிடையே நம்பிக்கையைத் தூண்டியுள்ளீர்கள் என தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Bihar ,India Alliance ,Chief Ministerial ,Tejashwi Yadav ,Chennai ,
× RELATED சென்னையில் இருந்து புறப்படும் 50...