- Tasmak
- Keeranur
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- kiranur
- கீரனூர் பிரைவெட் காலெஜ்
- முதல் அமைச்சர்
- எம்எல்ஏ கே.
- ஸ்டாலின்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சுற்றியுள்ள 9 டாஸ்மாக் மதுக் கடைகள் நாளை மூடப்படுகிறது. கீரனூர் தனியார் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதை ஒட்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
