×

அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் இன்று காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags : DIMUKA DISTRICT SECRETARIES ,ANNA ,Chennai ,Chief Minister of Science ,Anna K. ,Stalin ,
× RELATED காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில்...