×

தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,Tiruvallur ,Chengalpattu ,
× RELATED அதிர்ச்சியோடு விடிந்த காலை: சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு