- அரியலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- Jayankondam
- அரியலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி
- தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி
- ஒருங்கிணைப்பாளர்
- அமீன் சுல்தான்
- அப்துர் ரஹீம்
- அரியலூர் தொகுதி நிர்வாகிகள்
- ஜெயங்கொண்டம் தொகுதி நிர்வாகிகள்
ஜெயங்கொண்டம், நவ.7: அரியலூர்மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி ஒருங்கிணைப்பாளர்அமீன் சுல்தான் தலைமை வகித்தார்.அப்துர்ரஹீம் வரவேற்றார். அரியலூர் தொகுதி நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் சிறப்பு விருந்தினராக திருச்சி மண்டல செயலாளர் நியாமத்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது கூட்டத்தினுடைய தொகுதி துணைத் தலைவர் மோகன்நன்றி கூறினார்.
