பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது – இளையராஜா தரப்பு

சென்னை : பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது என்று இளையராஜா தரப்பு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இசையமைப்பாளர் அனுமதியின்றி பாடலை வெளியிடுவது அவரது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

Related Stories: