சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதற்கட்டமாக, 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணிக்கு பல்வேறு மாவட்டத்துக்கு நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர்.
* தொண்டரணிக்கு தேர்வான நிர்வாகிகள் விவரம்:
சென்னை கிழக்கு மாவட்டம்: மாவட்ட செயலாளர் – ஜி.பாலமுருகன். அமைப்பாளர் – பி.முருகன். இது தவிர 10 இணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – கே.வி.தாமோதரன். அமைப்பாளர் – ஆர்.கார்த்திக். சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – அப்புனு என்கிற வேல்முருகன். அமைப்பாளர் – வேலுச்சாமி. சென்னை மத்திய மாவட்டம்: மாவட்ட செயலாளர் – குமார். அமைப்பாளர் – பாலமுருகன். சென்னை மத்தியம் (தெற்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – திலீப்குமார். அமைப்பாளர் – சதீஷ்குமார். சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – பழனி என்கிற பழனியப்பன். அமைப்பாளர் – அரிபாபு. சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – வேலு. அமைப்பாளர் – இசக்கிராஜ். திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம்: மாவட்ட செயலாளர் – பிரபு. அமைப்பாளர் – சுரேஷ்.
* மாணவரணிக்கு தேர்வான நிர்வாகிகள் விவரம்:
சென்னை கிழக்கு மாவட்டம்: மாவட்ட செயலாளர் – பாலமுருகன். அமைப்பாளர் – ரமேஷ். சென்னை புறநகர் மாவட்டம்: மாவட்ட செயலாளர் – சரவணன். அமைப்பாளர் – ஹரீஷ். சென்னை மத்திய மாவட்டம்: மாவட்ட செயலாளர் – குமார். அமைப்பாளர் – மணிவண்ணன். சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – பழனி என்கிற பழனியப்பன். அமைப்பாளர் – மூர்த்தி. சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – வேலு. அமைப்பாளர் – கருப்பசாமி பாண்டியன். சென்னை வடக்கு மாவட்டம்: மாவட்ட செயலாளர் – பல்லவி. அமைப்பாளர் – சதீஷ். திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம்: மாவட்ட செயலாளர் – பிரபு. அமைப்பாளர் – ஜிதேந்தர் குமார்.
* இளைஞரணிக்கு தேர்வான நிர்வாகிகள் விவரம்:
சென்னை கிழக்கு மாவட்டம்: மாவட்ட செயலாளர் – பாலமுருகன். அமைப்பாளர் – அஸ்லாம் யாசீர். சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – தாமோதரன். அமைப்பாளர் – விஜய். சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – சபரிநாதன். அமைப்பாளர் – உமர் பாரூக். சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – வேல்முருகன். அமைப்பாளர் – சுரேந்தர். சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – பழனியப்பன். அமைப்பாளர் – பரமேஸ்வரன். சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – வேலு. அமைப்பாளர் – கவுதமன். சென்னை வடமேற்கு மாவட்டம்: மாவட்ட செயலாளர் – தணிகாசலம். அமைப்பாளர் – லோகேஷ் குமார்.
* மகளிரணிக்கு தேர்வான நிர்வாகிகள் விவரம்:
சென்னை கிழக்கு மாவட்டம்: மாவட்ட செயலாளர் – பாலமுருகன். அமைப்பாளர் – மதுமிதா. சென்னை தெற்கு (தெற்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – தாமோதரன். அமைப்பாளர் – தேவி. சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – சபரிநாதன். அமைப்பாளர் – காயத்ரி. சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்: மாவட்ட செயலாளர் – வேல்முருகன். அமைப்பாளர் – வனிதா. சென்னை புறநகர் மாவட்டம்: மாவட்ட செயலாளர் – சரவணன். அமைப்பாளர் – சகாயமேரி. திருவள்ளூர் வடக்கு மாவட்டம்: மாவட்ட செயலாளர் – விஜயகுமார். அமைப்பாளர் – இந்திய ராணி.
