×

சொல்லிட்டாங்க…

* எஸ்ஐஆருக்கு வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது. – தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

* எஸ்ஐஆர் வேண்டாம் என திமுக உச்சநீதிமன்றம் சென்றால், நாங்கள் எஸ்ஐஆர் வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Tags : SIR ,Tamil Nadu ,Chief Election Officer ,Archana Budnayak ,
× RELATED அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள்...