×

பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 8,500 கன அடியிலிருந்து 10,500 கன அடியாக அதிகரிப்பு!

 

திருவள்ளூர்: பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 8,500 கன அடியிலிருந்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் 7,500 கன அடியிலிருந்து 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.

 

Tags : Poondi Lake ,Kosasthalai River ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!