×

சொல்லிட்டாங்க…

* அனைத்துவிதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். சீர்திருத்தப் பரப்புரையும் குற்றத்திற்கான தண்டனையும் வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதை வரவேற்கிறோம். – விசிக தலைவர் திருமாவளவன்.

Tags : K. Stalin ,Tamil Nadu government ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி