×

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

மதுரை; மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மதுரை மேயர் இந்திராணி தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் வழங்கினார். தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக இந்திராணி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Madurai ,Municipal Mayor ,Indrani Pon Vasant ,Madurai Municipality ,Mayor ,Indrani Bon Vasant ,Madurai Mayor Indrani ,Municipal Commissioner ,Chitra Vijayan ,
× RELATED 30 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் ரூ.22.10 லட்சம் அபராதம் விதிப்பு