×

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மதியழகன், பவுன்ராஜ் செப்.30ல் கைது செய்யப்பட்டனர்.

Tags : Thavega District ,Mathiyazhagan ,Paunraj ,Karur ,Karur court ,
× RELATED ரூ.53 கோடியில் விரிவாக்க பணி: ஈரோடு-பவானி சாலையில் மரங்கள் வெட்டி அகற்றம்