×

ரேஷன் கடைகளுக்கு 2025 – 26 நிதியாண்டிற்கான மானிய முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு..!

சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு 2025 – 26 நிதியாண்டிற்கான மானிய முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 33,000 ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. ரேஷன் கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED டெல்லி செங்கோட்டை அருகே நடந்த...