×

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று முதல் அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : RAMESWARAM ,Rameshwaram ,Sri Lankan Navy ,
× RELATED 30 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் ரூ.22.10 லட்சம் அபராதம் விதிப்பு