×

உங்கள் கட்சியினரை கட்டுப்படுத்தத் தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? ஐகோர்ட் கேள்வி

 

சென்னை: உங்கள் கட்சியினரை கட்டுப்படுத்தத் தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விஜய் பிரச்சாரத்தில் நாமக்கல் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு அளித்துள்ளது.

 

Tags : High Court ,Chennai ,Thaveka Namakkal District ,Satish Kumar ,Namakkal ,Vijay ,Prachar… ,
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...