×

18.10 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

ஓமலூர், செப்.12: ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் தேசிய அளவிலான மின்னணு ஏலம் நடைபெற்றது. நேற்றைய ஏலத்திற்கு 197 மூட்டை கொப்பரை மற்றும் 1 மூட்டை ஆமணக்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 8266 கிலோ கொப்பரை ரூ.18.10 லட்சத்திற்கும், 44 கிலோ ஆமணக்கு ரூ.2841க்கும் விற்பனையானது. கொப்பரை அதிகபட்சம் கிலோ ரூ.237.99க்கும், சராசரியாக ரூ.230.10க்கும், ஆமணக்கு கிலோ ரூ.63 முதல் ரூ.65 வரையிலும் விற்பனையானதாக கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

Tags : Copra ,Omalur ,
× RELATED பிறந்து 42 நாட்களேயான ஆண் குழந்தை திடீர் சாவு