×

மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்!

 

சென்னை: “தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” என சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Independence Day ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...