×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 74,320க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5 குறைந்து ரூ.9,290க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.126க்கும் விற்பனையாகிறது.

Tags : Chennai ,
× RELATED சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி...