×

13 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி, டிச.4: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

Tags :
× RELATED மேற்கு வங்காளத்தில் பனிமூட்டம்...