×

தெற்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் 540 மி.மீ., மழைப்பதிவு

புரெவி புயல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 540 மி.மீ., மழையளவு பதிவானது. புரெவி புயல் கரையை கடப்பதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை 540 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. மழையளவு விவரம் மில்லி மீட்டரில் (மி.மீ.,) வருமாறு:  கல்லக்குடி 30.30, லால்குடி 29, நந்தியாறு தலைப்பு 32.80, புள்ள்பாடி 29.40, தேவிமங்கலம் 28, சமயபுரம் 32.40, சிறுகுடி 15, வாத்தலை அணைக்கட்டு 18, மணப்பாறை 15.40, பொன்னணியாறு அணை 27.80, கோவில்பட்டி 13.20, மருங்காபுரி 25.40, முசிறி 16, தா.பேட்டை 26, நவலூர் குட்டப்பட்டு 18, துவாக்குடி ஐஎம்டிஐ 43, கொப்பம்பட்டி 2, தென்பறநாடு 2, துறையூர் 15, பொன்மலை 24, திருச்சி ஏர்போர்ட் 23, ஜங்ஷன் 26, டவுன் 33 என மொத்தம் 540 மி.மீ., மழையளவு பதிவானது. மாவட்ட சராசரியாக 21.60 என பதிவானது.

Tags :
× RELATED தமிழகத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா