×

மஞ்சலாறில் 98 மி.மீட்டர் மழை

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் வருமாறு (மி.மீ): தஞ்சை 55, வல்லம் 55, குருங்குளம் 37, திருவையாறு 38, பூதலூர் 42, திருக்காட்டுப்பள்ளி 30, கல்லணை 29, ஒரத்தநாடு 59, நெய்வாசல் தென்பாதி 64, வெட்டிகாடு 53, கும்பகோணம் 61, பாபநாசம் 66, அய்யம்பேட்டை 67, திருவிடைமருதூர் 80, மஞ்சலாறு 98, அணைக்கரை 70, பட்டுக்கோட்டை 86, அதிராம்பட்டினம் 77, ஈச்சன்விடுதி 30, மதுக்கூர் 67, பேராவூரணி 56 என மழை பதிவாகியுள்ளது.

Tags :
× RELATED தொடர்ந்து மழை பெய்தும் 95 சதவீத கண்மாய் குளங்களில் தண்ணீர் இல்லை