×

சான்றிதழ் சரிபார்ப்பு பணி

மதுரை, டிச. 4: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான மொத்த சேர்க்கை 250 சீட்டுகள் உள்ளன. இங்கு கடந்த 19ம் தேதி முதல் நடந்து வரும் கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 38 சீட்டில் 23 பேர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 16 பேர், இதர பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் 198 இடங்களில் 118 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.

Tags :
× RELATED பி.இ. சேர்க்கை - சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்