சொல்லிட்டாங்க…

ஒன்றிய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் கைகோர்த்து குண்டர்கள் ஆதிக்கத்தை வேரறுக்க வேண்டும்.

  • மேற்குவங்க ஆளுநர் ஆனந்த் போஸ்

பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் எந்தவொரு நாட்டையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும்.

  • பிரதமர் மோடி

வேளாண்மை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் ஒருமித்த கருத்துக்கொண்ட கட்சிகளுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம்.

  • பாமக தலைவர் அன்புமணி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கும்.

  • முதல்வர் பசவராஜ் பொம்மை

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: