×

திமுக., கொடியேற்று நிகழ்ச்சி

ஊட்டி,டிச.4: ஊட்டி நகர திமுக., சார்பில் காபி அவுஸ் சந்திப்பு பகுதியில் கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக் கலந்துக் கொண்டு கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில்,மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜா, நகர நிர்வாகிகள் ஜெயகோபி, கார்டன் கிருஷ்ணன், மஞ்சுகுமார், ஜூபிர், காந்தல் சம்பத், கமலகண்ணன், தியாகு, உமேஷ், அன்வர்பாஷா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : DMK. ,
× RELATED திமுகவில் இணைந்த பாமகவினர்