சென்னை கொளத்தூர் பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் 1100 மீட்டர் நீளத்திற்கு ரூ. 15.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் உடனிருந்தனர்.

The post சென்னை கொளத்தூர் பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: