×

சாயர்புரத்தில் திமுக பூத் கமிட்டி கூட்டம்

ஏரல், டிச. 4:  சாயர்புரத்தில் வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக தேர்தல் பணிக்குழு (எண் 1) பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
 கிழக்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜி. ரவி தலைமை வகித்தார். சிறுபான்மையினர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சாயர்புரம் ராஜேஷ் ரவிசந்தர் முன்னிலை வகித்தார். இதில் விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன், மாவட்டப் பிரதிநிதி ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், 15 பூத் கமிட்டி முகவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : DMK Booth Committee Meeting ,
× RELATED சாயர்புரம் பள்ளி மாணவிகளுக்கு இலவச...