×

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி

சென்னை: புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரூ.7,581 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள், இன்னும் பொதுமக்களிடமே இருக்கின்றன என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை விடுத்துள்ளது.

The post ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி appeared first on Dinakaran.

Tags : Bank: Reserve Bank of India ,Chennai ,Reserve Bank of India ,RBI ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...