×

பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 4,05,753 பேரும், மாணவர்கள் 3,49,697 பேரும் தேர்ச்சி எழுதியுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவிகள் 96.38%, மாணவர்கள் 91.45% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 93.76% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

The post பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahes ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா...