×

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 9.53% வாக்குப்பதிவாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

The post 9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Haryana ,CHANDIGARH ,HARYANA STATE ,Dinakaran ,
× RELATED ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற...