புதுச்சேரி: காரைக்காலில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவர் பிரியதர்ஷன் உயிரிழந்துள்ளான். தந்தையின் ஃபிரிட்ஜ் பழுதுபார்ப்பு கடையிலிருந்த ஃபிரிட்ஜை தொட்டபோது மின்சாரம்தாக்கி பிரியதர்ஷன் உயிரிழந்துள்ளான்.
The post காரைக்காலில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.