×

அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு

மும்பை: அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் விராட் கோலி (கேப்டன்),ஷிகர் தவான்,ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல்,ரெய்னா,மணிஷ் பாண்டே,தோனி, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்திப்,வாஷிங்டன் சுந்தர்,புவனேஸ்வர் குமார்,பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Tags :
× RELATED முதல் அரையிறுதியில் நாளை காலை...