×

11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சென்னை: 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலிப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாவது போன்ற எந்த ஒரு ஆலோசனையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

The post 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Department of School Education ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...