×

100 நாள் வேலை திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு..!!

டெல்லி: 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு செலவான ரூ.1.05 லட்சம் கோடியைவிட குறைவாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 10 ஆண்டில் இல்லாத வகையில் குறைவாக 100 நாள் வேலை திட்டத்துக்கு 1.78% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

The post 100 நாள் வேலை திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Budget ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!