போக்சோவில் முதியவர் கைது

மூணாறு, பிப். 25: மூணாறு அருகே உள்ள லட்சுமி எஸ்டேட் பகுதியில், வீட்டின் முன், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, அதே பகுதியில் ஒத்தப்பாறை பகுதியில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளராக பணிபுரியும் அண்ணாதுரை (70) என்பவர் அழைத்துச் சென்று டார்ச்சர் செய்துள்ளார். சிறுமி அலறவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு, அண்ணாதுரையைப் மூணாறு போலீசில் ஒப்படைத்தனர் அவர்கள் அண்ணாதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: