கோவை,அக்.16: பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான கோ-கோ போட்டி கோவை கே.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.
இதில் கோவை,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 40 கல்லூரிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்தது.கோவை,அக்.16: பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான கோ-கோ போட்டி கோவை கே.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.
இதில் கோவை,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 40 கல்லூரிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்தது.